Subscribe Us

header ads

கல்பிட்டி அல்-ஹிரா முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற புலமை பரீட்சை மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை.


கல்பிட்டி அல்-ஹிரா முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் புத்தளம் கல்வி வலய தமிழ் பிரிவினால் நடத்தப்படுகின்றன 5ம் தரமாணவர்களின் புலமைபரிசில் பரீட்சையின் அடைவது பட்டத்தை அதிகரிப்பதற்கான விசேட செயற்திட்டத்திற்கான முன்னோடி பரீட்சை நடைபெற்றது இங்கு அயல் பாடசாலைகளான

1.தில்லையூர் க.மு வித்தியாலயம் 
2.கல்பிட்டி R.C.T பாடசாலை
3.முகத்துவாரம் பாடசாலை
4.உச்சமுனை R.C.T பாடசாலை
5.அல்ஹிரா பாடசாலை


ஆகியவற்றில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் 156 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர் இவர்களுக்கான சகல ஒ௫ங்கமைப்புகளை அல் ஹிரா ஆரம்ப பாடசாலை அதிபர் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்திகொடுத்திருந்தது அவதானிக்கமுடிந்தது.

Rizvi Hussain












Post a Comment

0 Comments