கல்பிட்டி வன்னிமுந்தலைச் சேர்ந்த அழகிய குரல் வளத்தை கொண்ட செய்னுல் ஆப்தீன் அவர்கள் கடந்த (2017) வருடம் வடமேல் மாகாண மட்டத்தில் நடைபெற்ற "வியசபிரி தரு சுபிரி" பாடல் போட்டியில் இறுதி 10 பேரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டதை கௌரவித்து கல்பிட்டி பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் A.C. நளீம் அவர்களால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டபோது.
தற்போது கல்பிட்டி மணல் தோட்ட மஸ்ஜித்துல் தக்வா பள்ளிவாசலில் முஅத்தினாக இறை கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments