பலமுறை நாம் முகநூல் வழியாகவும், கடையில் போஸ்டர் ஒட்டியும், கஸ்டமர் மூலமாகவும் கூறி விழிப்புணர்வு செய்தும் இன்று வரை பலர் ஏமாந்து வருகிறன்றது வருத்தமளிக்கிறது..!
இதில் நம் இந்தியா மற்றும் இலங்கையர்கள் அதிகம் உள்ளனர்.
பெரிய காம்ப்ளக்ஸ், மக்கள் கூடும் இடங்களில் நின்று கொண்டு இக்காமா காப்பி தந்தால் சிம் கார்ட் இலவசம் என்று பங்காளி & மஸ்ரி(எகிப்து) நாட்டை சேர்ந்தவர்கள் கூவி, கூவி விற்று வருகிறார்கள்.. அதை கண்டிப்பாக புறக்கணியுங்கள். உங்கள் ஒரு இக்காமா காப்பியை வைத்து 10 போஸ்ட் பெய்ட்(POSTPAID) என்கிற, மாதம் மாதம் உங்களுக்கு பில் வருகிற சிம் கார்டை எடுத்து வேறு ஆட்களுக்கு விற்றுவிடுவார்கள்.. உஷார்..!
இதை கவனிக்காமல் விட்டால் நீங்கள் EXIT அடித்து நாடு செல்லும்போது அந்த பில்லை கட்டாமல் நாடு செல்ல முடியாது..!
தினமும் எங்கள் கடைக்கு குறைந்தது 10 பேர் ஏமாந்து வருகிறார்கள்..!
நீங்களே செக் பன்ன கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்..!
இது தெரியாத சகோதரர்கள்,
உங்கள் இக்காமா நம்பரில் எத்தனை சிம் உள்ளது என்பதை இலவசமாக அறிய உங்கள் இக்காமா நம்பரை இந்த வாப் சப் நம்பருக்கு அனுப்பினால், அறிய தருகிறோம்
வாட்சப் நம்பர் : 9442679002
நம்புதாளை ஃபாரிஸ்,
லக்கி எலக்ட்ரானிக்ஸ்,
பத்தாஹ், ரியாத், சவுதி அரேபியா..!
நன்றி - ஸாபி (இந்தியா)
0 Comments