Subscribe Us

header ads

கல்/அல் ஹிரா ஆரம்பப் பாடசாலையின் முதலாவது மாவட்ட மட்ட சாதனை


இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்வி அமைச்சுடன் இணைந்து 2018 ஆம் ஆண்டின் "குவன் சித்ர" (AIR TATTOO 2018) சித்திரப் பாேட்டி (தரம் 1-5 ) தேசிய மட்டப் பாேட்டி பாடசாலை மாணவர் மத்தியில் நடாத்தப்பட்டது.


இப்பாேட்டியில் பங்கு பற்றி மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை மாெஹமட் ரிப்கான் பாத்திமா ஹிமா, மூன்றாம் இடத்தை முஹமட் முஸம்மில் மாயிஸ் அஹமட் இருவரும் வெற்றி பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அது மாத்திரமல்லாமல் இது கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் வரலாற்றில் பதியப்படவேண்டிய முதலாவது மாவட்ட மட்ட சாதனை நிகழ்வாகும்.

Rizvi Hussain


Post a Comment

0 Comments