Subscribe Us

header ads

கல்பிட்டி மண்டலக்குடா பகுதியில் இருபத்தி ஐந்து வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா.



கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் J.M .தாரிக்,முன்னால் எதிர் கட்சி தலைவர் A.K.அலாவுதீன்,ஆகியோரின் முயற்சியினால் ,புத்தளம் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் M.N.M.நஸ்மி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சருமான சஜித் பிரமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி மண்டலக்குடா பகுதியில் முற்றிலும் இலவசமாக அமைக்கப்படவிருக்கும் 25 வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி ஆரம்பம் செய்யும் நிகழ்வு புத்தளம் தொகுதி அமைப்பாளர் M.N.M.நஸ்மி அவர்களின் தலைமையில் வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்,பிரதேச சபை உறுப்பினர்களான, A.J.M.தாரிக், மஞ்சுளா, நுவான்,சதமாளி,முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் அலாவுதீன் ஆகியோரின் பங்கு பற்றலுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

-Rizvi Hussain-























Post a Comment

0 Comments