Subscribe Us

புத்தளம் பொது நூலகத்தில் வருடா வருடம் நடாத்தப்படும் புத்தகக் கண்காட்சி இன்றும் நாளையும்


புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில்,

புத்தளம் பொது நூலகத்தில் வருடா வருடம் நடாத்தப்படும் புத்தகக் கண்காட்ச்சி இம்முறையும் இன்றும், நாளையும் (20,21, 06,2018 ) இரு தினங்கள் இடம் பெற இருக்கின்றது.


நீங்களும் கலந்து கொண்டு உங்களுக்கு தேவையான நூள்களையும் பெற்று பயனடையுங்கள்...

Post a Comment

0 Comments