கல்பிட்டி பெரிய பள்ளியில் வழங்கப்பட்டு வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதனாலும், மக்களின் நீர்த்தேவை அதிகரித்து காணப்படுவதனாலும் நீர் வழங்களில் சிரமங்களை எதிர் நோக்க வேண்டி இருந்தது மக்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் மற்றுமொரு முன்னையதை விட அதிநவீன தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் (1,370,000 /= ரூபாய்) ஒன்று கல்பிட்டி பெரிய பள்ளி சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கும் பகுதியில் பொருத்தப்பட்டது ,
இதனால் மக்களின் நீர்த்தேவையை இன்ஷா அல்லாஹ் சிரமமின்றி செயல்படுத்த முடியும் இந்த மக்களின் முக்கிய தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சிரமமின்றி வழங்க உதவி வழங்கிய நல்லுங்களுக்கு பெரிய பள்ளி நிர்வாகம் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இதற்கான நற்கூலியை அல்லாஹ் வழங்க வேண்டும் எனவும் பிரார்திக்கின்றார்கள்.
- அல்ஹம்துலில்லாஹ் -
-Rizvi Hussain-
0 Comments