மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ.சு.க. புத்தளம் தொகுதி இணை அமைப்பாளருமான N.T.M.தாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க ஐ ரோட் புரொஜெட்க்குல் உல்வாங்ப்பட்ட காபட் பாதைகள் திகழி தொடக்கம் ஏத்தாளை வரையான 3.3 km காபட் பாதையும்.மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட கன்டக்குடா ஊடாக முதலைப்பாலி, முசல்பிட்டி, பல்லிவாசல்துரை தொடக்கம் 7.3 km வரையான(பெளசி மாவத்தை) காபட் பாதை வேலை திட்டம் எதிர் வரும் 08.05.2018 ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்பிட்டி பிரதேச செயலகத்தில் வீதி அபிவிருத்தி சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-Rizvi Hussain-
0 Comments