அண்மைக்காலமாக கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்து வரும் புத்தளம் இளைஞர் கழகமான Fabulous Youth Club கல்பிட்டி R.C பாடசாலைக்கு ஒரு தொகுதி அப்பியாசக் கொப்பிகளை அதிபரிடம் கையளித்தனர்.
இதேபோல அண்மையில் எமது மாணவர்களுக்காக கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர (O/ L) மாணவர்களுக்கான கணிதம்,விஞ்ஞானம், போன்ற பாடங்களுக்கான முக்கியமான கருத்தரங்குகளை சிறப்பாக நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-





0 Comments