Subscribe Us

header ads

கற்பிட்டி ஹோட்டல் உரிமையாளர்களே மிகவும் அவதானமாகவும் கவனமாவும் நடந்து கொள்ளுங்கள்


கல்பிட்டியிலுள்ள ஒரு ஹோட்டலில் எமது சகோதரர் ஒருவர் ரைஸ் வாங்கியுள்ளார் அதில் இறந்த பள்ளி ஒன்று காணப்பட்டுள்ளது அந்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,சில நேரங்களில் இவ்வாறான கவனயீனமான விடயங்களே பாரிய பிரச்சினைகளையும் இனமுறுகல்களையும் தோற்றுவிக்கின்றனது,ஆகவே தற்போது நாட்டில் காணப்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மிகவும் அவதானமாகவும் மிகவும் கவனமாகவும் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-Rizvi Hussain-



Post a Comment

0 Comments