Subscribe Us

கல்பிட்டி மக்கள் மனதை வென்ற விகராதிபதி.


நேற்று சூரியன் fm ஆல் கல்பிட்டியில் நடாத்தப்படவிருந்த களியாட்ட இசை நிகழ்சியால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்றும் ,தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அசம்பாவிதங்கள் காரணமாக நாட்டு மக்கள் வேதனை அடைந்து இருக்கும் இச்சந்தர்பத்தில் இவ்விசை நிகழ்வு நடத்துவது பொருத்தமில்லை என்பதை உணர்ந்து எமது பள்ளி தலைவருடன் பொலிஸ் நிலையம் சென்று உடனடியாக தடுத்து நிறுத்திய எமது கல்பிட்டி பெளத்த மத்திய நிலைய மதிப்புக்குரிய விகராதிபதி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு தற்போதைய சூழ்நிலையில் இந்த இசை நிகழ்ச்சி பொருத்தமற்றது என்று ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய சகோதர நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


நேற்றைய நிகழ்வானது கல்பிட்டியில் அனைத்து இன,மொழி.மக்களும் ஒன்றுமையுடன் வாழ்கின்றோம் என்பதை உலகிற்கே எடுத்து காட்டும் நிகழ்வு.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments