திருடன் இதுவரைக்கும் அடையாளம் காணப்படவில்லை , இத்திருடனை கண்டு பிடிக்க பொது மக்களாகிய உங்களிடம் உதவியை நாடி உள்ளனர் பஜார் பள்ளி நிர்வாகம் cctv காட்சியில் காணப்படும் திருடனை அடையாளம் தெரிந்தவர்கள் பஸார் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு பஸார் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்து கொள்கின்றனர்.
Rizvi Hussain
Rizvi Hussain
0 Comments