இன்றும் நாளையும் கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறும் இதில் கல்பிட்டி பிரதேச செயலக உறுப்பினர்கள்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள்,முப்படை பாதுகாப்பு அதிகாரிகள் போன்றோர் கலந்து கொள்கின்றனர்.
இன்று வன்னி முந்தல்,ஆனாவசல்,மணல் தோட்டம்,மண்டலக்குடா,போன்ற பகுதிகளிலும், நாளை கண்டக்குழி,குறிஞ்சிப்பிட்டி பகுகளிலும் நடைபெற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-Rizvi Hussain-
0 Comments