அன்மையில் பிரதேச சபை காரியாலத்தில் வைத்து ACMC முக்கியஸ்தர் முஸ்ஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் M.H M.நவவி அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் கல்பிட்டி மண்டலக்குடா அல் இஸ்ஆப் ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கு 30 கதிரைகள் வழங்கப்பட்டது.
-Rizvi Hussain-
0 Comments