இரண்டு நாட்களுக்கு முன் கல்பிட்டி வைத்திய சாலையில் நடைபெற்ற OPD கட்டிடத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட கல்பிட்டி பெளத்த விகாராதிபதி அவர்கள் அங்கு பேசப்பட்ட OPD நோயாயாளர் பிரிவிற்கு தொலைக்காட்சி பெட்டி அவசியத்தை அவதானித்துள்ளார்.
உடனடியாக அடுத்த நாளான நேற்று 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தொலைக்காட்சி பெட்டி ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளார்,ஆகவே இவ்வாச்சர்யமான அன்பளிப்புக்கு வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மக்கள் சார்பாக விகாராதிபதி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறார்கள்.
-Rizvi Hussain-
0 Comments