கல்பிட்டி வைத்தியசாலையின் முக்கிய தேவையாக காணப்பட்ட பெறுமதிவாய்ந்த வெளிநோயாளர் பிரிவு இரண்டு கட்டிடங்களை தமது நிறுவனத்தின் உதவியின் மூலம் அழகான முறையில் வெகுவிரையாக அமைத்து இன்று (20-02-2018) செவ்வாய்க்கிழமை பகல் 1.00 மணிக்கு மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது,
அன்பார்ந்த கல்பிட்டி வாழ் இளைஞர்களே புத்திஜீவிகளே,நலன்விரும்பிகளே இது வைத்தியசாலைக்கு மாத்திரமான சேவை அல்ல இது ஊருக்கான எங்கள் ஒவ்வொருவருக்குமான முக்கியமான சேவை ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இதில் கலந்து கொள்வதன் மூலம் மேலும் இவர்களிடமிருந்து பல சேவைகளை எமது வைத்திய சாலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் உங்கள் ஒவ்வொருவருடைய வருகையும் எமது ஊரின் அபிவிருத்திக்கானது.எமது வைத்தியசாலை முன்னேற்றத்திற்கான போராட்டத்தை நாளையிலிருந்து ஆரம்பிப்போம்.உங்கள் வருகையை பெறுமதியுடன் எதிர்பார்க்கின்றோம்.
-Rizvi Hussain-
0 Comments