கடந்த வெள்ளிக்கிழமை எனக்கு ஏற்பட்ட விபத்தில் அல்லாஹ்வின் உதவியோடு சிறு காயணங்களுடன் நான் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக இருக்கின்றேன்
இந்த விபத்து இடம்பெற்று வைத்திய சாலை செல்லும் வழியில் எனது தொலைபேசி தொலைந்து விட்டது இன்று வன்னி எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு நான் இறந்து விட்டதாக யாரோ ஒரு வீண் பிறப்பு செய்தி ஒன்றை அனுப்பி இருக்கின்றார்கள் எனவே இதனை யாரும் நம்ப வேண்டாம் இது போலியான தகவல்
-RBC Network-
0 Comments