Subscribe Us

header ads

உயர்தரத்தில் கணித / விஞ்ஞானத் துறையில் கற்க விரும்புகிறீரா? இதோ ஓர் அரிய வாய்ப்பு



கண்டி - #மடவளை பஸாரில் அமைந்துள்ள இச்செயற்திட்டம், 2017ல் சுமார் 25 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வெற்றிகரமாக செயற்படுகிறது.
மத்திய மாகாணத்தின் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான, மடவளை #மதீனா தேசிய கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் இணைந்து கற்கும் வாய்ப்பை எமது மாணவர்கள் பெற்றுக் கொள்வதோடு, கல்லூரி மற்றும் கல்லூரிச் சமூகத்தினது பூரண ஒத்துழைப்புடனும் இலாப நோக்கற்ற வகையிலும் இது இயங்குகிறது.
#நோக்கம் உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் கற்கும் மாணவர்களுக்கு சிறந்த பாடசாலை, மேலதிக கற்றல் வகுப்புகள், கற்றல் வழிகாட்டல்கள், கற்றலுக்கேற்ற அமைதியான சூழல் போன்றவற்றை வழங்கி மாணவர்களை சிறப்புத் தேர்ச்சியடையச் செய்தல். ஏன் இச்செயற்திட்டத்தை தெரிவு செய்ய வேண்டும்?
* மாணவ மாணவியருக்கு பிரத்தியேகமான தங்குமிட வசதிகள்.
* ஆரம்பம் முதல் பரீட்சை வரையான முழு வழிகாட்டல். * பாதுகாப்பான இஸ்லாமிய சூழல். * உள வள ஆலோசனைகள். * சிறந்த வகுப்பறை வசதி. * தனியான நூலகம். * நிபுணத்துவம் மிகுந்த ஆசிரியர் குழாம். * பாடப்புறச் செயற்பாட்டுக்கான ஏற்பாடுகள். * தனித்தனியான விடுதி மேற்பார்வையாளர்கள். * வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு.
* கற்றல் உபகரணங்களை பெறும் வசதி.
* பரீட்சையின் பின் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்.


வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். புலமைப் பரிசில் ஏற்பாடுகள் உண்டு


மேலதிக விபரங்களுக்கு...
0776450858
0715667221

Post a Comment

0 Comments