பல நாட்களாக சிதைவடைந்து காணப்படும் இத்துறைமுக வீதி கவனிப்பாரற்று காணப்படுகிறது இதனால் பாதசாரிகள்,வாகன ஓட்டுனர்கள் , வியாபாரிகள், பாரிய சிரமத்திற்கு முகம் கொடுப்பதுடன் வாகன நெரிசலும் காணப்படுவதால் சில சமயங்களில் விபத்துக்குளும் ஏற்படுகின்றன.
எனவே இவ்வீதியை உரிய அதிகாரிகள் தங்களது சிரமம் பாராது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வெகு விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவது சிறந்தது.
0 Comments