Subscribe Us

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.




Post a Comment

0 Comments