புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலபடகம பன்னல சதோச கட்டிடத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க முன்னால் மாகாணசபை உறுப்பினரும் லங்கா சதோச பிரதித் தலைவருமான நஸீர் அவர்களால் நேற்று (29) திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் அஸங்க பெரேரா புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் செயலாளர், சதோச பகுதி மேலாளர் எரங்க ஏக்கநாயக முன்னால் பாராளுன்ற உறுப்பினர் அலவி சதோச பரிசோதகர்களான ஸஹ்பான்,ஹபீல் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments