(17-12-2017) கல்பிட்டி தவ்ஹீத் ஜமாத்தினரினால் அவர்களுடைய கிளைக்காரியாலயத்தில் நடாத்தப்பட்ட ஏழாவது இரத்த தான முகாம்.
இந்நிகழ்வில் மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தததை அவதானிக்க முடிந்தது இதன் மூலம் எமது ஊரில் அனைத்து மதங்களுக்கிடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதை உலகிற்கு உணர்த்த முடிகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.
இதில் பெண்களும், இளைஞர்களும் ஏனையவர்களும் இயக்க வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.
-Rizvi Hussain
0 Comments