சவுதி அரேபியாவின் தகவல் மற்றும் கலாச்சாரம் அமைச்சு 2018 ஆரம்பம் முதல் வர்த்தக சினிமாக்களை ராஜ்யத்தில் செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
35 ஆண்களுக்கு பிறகு சினிமா திரையரங்குகள் சவுதியில் செயல்பட அனுமதித்துள்ளது இதுவே முதல் தடவையாகும்.
இதற்கிடையில் தகவல் மற்றும் கலாச்சார துறை அமைச்சர் அவ்வாத் அலவ்வாத் தலைமையில் கூடிய அமைச்சு சந்திப்பிலேயே சினிமா திரையரங்குகளுக்கான உரிமம் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments