WKI சர்வதேசிய ரீதியாக நடாத்தப்பட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மாகா வித்தியாலய மாணவன் B.M ஹிஜாஸ் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.
2017/11/05 ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடை பெற்ற 15 வது சர்வதேச காரத்தே சுற்றுப் போட்டியில் பங்குபற்றி 50kg நிறையுடைய கும்டீ (KUMTE)போட்டியில் பங்கு பற்றி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.
இம்மாணவனை பாடசாலை சார்பாக பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்பட்ட அத்துடன் பாடசாலை அதிபர் ஆசிரியர் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழை மாணவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.










0 Comments