முஸல்பிட்டியில் மோட்டார் சைக்கில் துவிச்சக்கர வண்டி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பத்து வயது மதிக்கதக்க சிறுவனும் மோட்டார் சைக்கிலில் வந்த வாலிபரும் பலத்த காயங்களுக்குள்ளாகி நேற்று கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
-Rizvi Hussain-



0 Comments