அதிமேதகு ஜனாதியின் காடு மீளாக்கள் தேசிய மரநடுகைத்திட்டமானது மத்திய சுற்றாடல் அதிகார சபையிள் புத்தளம் மாவட்ட காரியாலயத்தின் அனுசரனையுடன் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 20/11/2017 இடம் பெற்றது இந்நிகழ்வில் விஷேட அதிதிகள் கலந்து கொண்டு பெறுமதிவாய்ந்த பல மரங்களை நட்டு வித்து மாணவர்களை பாடசாலையிலும் தனது வீடுகளிலும் பொது இடங்களில் மரநடுகைகளில் ஊக்குவிக்கும் முகமாக மர நடுகையால் நாட்டிற்கும் வீட்டிற்கும் ஏற்படும் நன்மைகள் சம்பந்தமான விழிப்புணர்வு சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார்கள்.
இன்றைய சிறப்பு நிகழ்வில் புத்தளம் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் D.M.K.திசாநாயக்க அவர்களும்,பிரதேச சுற்றாடல் அதிகாரி L.H.ரஞ்சனி அவர்களும்,அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் M.B.M.றோஸ் அவர்களும்,மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் A.H.M.M.சாபி ஆசிரியர் அவர்களும்,புத்தளம் தெற்கு சுற்றாடல் ஆணையாளர் A.திருவரங்கநாதன் அவர்களும்,கல்பிட்டி கோட்ட சுற்றாடல் ஆணையாளர் H.M.சுகைப் அவர்களும், பிரதி அதிபர் M.C.M.S.இப்ராஹிம் அவர்களும்,பிரதி அதிபர் S.H.M ஹூஸைதீன் அவர்களும் ,உப அதிபர் S.M.அரூஸ் ஆசிரியர் அவர்களும்,ஆசிரியர்களான C.S.M.இல்ஹாம்,A.R.U.ஹபீலா,H.M.பைஸல்,K.M.ரிஸாத், K.M.முஜாஹித்,M.S. ரியாஸ்,கிராம சேவகர் P.M.M.பைனாஸ்,N.நஸ்ருல்லா,முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களான A.K.அலாவுதீன்,A.J.M.தாரிக் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
-Rizvi Hussain-

































0 Comments