கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் கூரை மிகவும் சேதமடைந்து மழைக்காலங்களில் மாணவர்களும் ஆசியர்களும் சிரமப்பட்ட பழைய தற்காலிக ஓலைக்கட்டிடத்தை நிறந்தர கட்டிடமாக்க ,கல்பிட்டியின் சமூக சேவையாளரான S.M.சாஹிர் ஆசிரியர் அவர்களின் முயற்சியினால் அவரின் நண்பரான பிரபல தொழில் அதிபர் வாஜித் அலி அவர்களினால் அதற்கு தேவையான ஓடு,றீப்பை,போன்ற தேவையான பொருட்களை( 55,000/= ரூபாய்) பாடசாலைக்கு வழங்கிவுதவியுள்ளார்.
பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம்,சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிரார்கள்.
-Rizvi Hussain-







0 Comments