Subscribe Us

header ads

அல் ஹிரா ஆரம்ப பாடசாலைக்கு அழகிய நுளைவாயில் கதவு அமைப்பதற்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் NTM.THAHIR உதவி


கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலைக்கு அழகிய நுளைவாயில் கதவு அமைப்பதற்கு வடமேல் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளருமான N.T.M.தாஹிர்  அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்துள்ளார்கள். 

இவருக்கு பாடசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் ஆகியோர் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments