(15/11/2017) சுகததாச உள்ளக அரங்கில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் 17 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் இதில் எமது ஊரான கல்பிட்டியைச்சேர்ந்த
S.F.சிஹானா
T.M.S.ஹூஸ்னு முஹாதிரா
M.B.ரிசாதா அஸ்மின்
N.M.சனீர்
ஆகிய நான்கு பேர்களும் நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டது . குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-












0 Comments