Subscribe Us

header ads

கத்தார்வாழ் கிருங்கதெனிய சகோதரர்களின் வருடாந்த பொதுக்கூட்டம் - KJC AGM 2017

கத்தார்வாழ் மாவனல்லை கிருங்கதெனிய (ஜமாத்) சகோதரர்களின் அமைப்பான Kiringadeniya Jamath Circle - Qatar ன் 2017ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் நாளை வெளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக அஷ் செய்ஹ் யூஸுப் முப்தி அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்ற உள்ளார்கள். சகல கத்தார்வாழ் கிருங்கதெனிய ஜமாத்தார்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

Date: 24/11/2017 - Friday
Time: 4PM
Place: Phoenix Private School ( Qatar )
Contact: Bro.Mohamed Manas 3119 4675


Post a Comment

0 Comments