இம்முறை, கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்களின் நலனை கவனத்தில் கொண்டு, தேசிய அடையாள அட்டையை அம்மாணவர்களுக்கு துரிதமாக பெற்றுக்கொடுக்கும் வகையில், ஒருநாள் விசேட சேவையொன்று நடத்தப்படவுள்ளது.
இந்த விசேட ஒருநாள் சேவை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.வீ.குணதிலக்க தெரிவித்தார்.


0 Comments