Subscribe Us

header ads

முஹம்மது சபருல்லாஹ்வின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா? தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்

கற்பிட்டி அல்மனார் பகுதியில் வசித்துவரும் முஹம்மது சபருல்லாஹ் என்பவருக்கு #மூளையில்_கட்டி காரணமாக பெரும் அவதிநிலைக்கு ஆளாகி உள்ளார் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

ஏற்கனவே கழுத்தில் சத்திர சிகிச்சை செய்து கழுத்தில் இருந்து நெஞ்சு வரை குழாய் வைக்கப்பட்டுள்ளது..மேலும் மூளையில் உள்ள கட்டியினை சத்திரசிகிச்சை செய்வதற்கு பெரும் தொகையான பணம் தேவைப்படுகின்றது..இவருக்காக நாளை எமது நண்பர்களுடன் கற்பிட்டியில் நிதி சேர்ப்பதற்கான ஏற்பாடு செய்திருக்கிறோம் இவருக்கு உதவ விரும்புவோர்..இறைவனுக்காக உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்..

இவரை எமது நண்பர்களுடன் நேரில் கண்டு சுகம் விசாரித்த போது எமக்கே கண் கலங்கியது இவருக்கு உதவி புரிந்து பிரார்த்தனை செய்யுங்கள்..

வெளியூர்களில் இருந்து வரும் எத்தனையோ நபர்களுக்கு உதவி செய்யும் நம் ஊர் எம் ஊரில் இருப்பவருக்கு உதவி செய்வோம்..

தகவல் : Haslan Mohamed

TASM. SABRULLAH
AC NO. 2895644
KALPITIYA
BANK OF CEYLON


தொடர்புகளுக்கு : 0776333993 (சபருல்லாஹ்) பாதிக்கப்பட்டவர் /
0714007710 (ஹஸ்லான்) சமூக ஆர்வலர்



Post a Comment

0 Comments