Subscribe Us

header ads

கல்பிட்டி மண்டலக்குடா மஸ்ஜிதுல் ரஹ்மான் பள்ளிக்கு அருகில் செல்லும் வீதியின் அவல நிலை



இவ்வீதி கல்பிட்டி மண்டலக்குடா மஸ்ஜிதுல் ரஹ்மான் பள்ளிக்கு அருகில் செல்லும் வீதி இவ்வீதியானது கல்பிட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பல அரசியல் வாதிகளை நண்பராக கொண்ட சகோதர் ஜனாப் அவர்களுடைய ,அதே போல் பெறிய குடியிருப்பு கிராம சேவகர் அவர்களுடைய அதே போல் ஒரு ஆசிரியர் ஒருவருடைய ,அதே போல் ஒரு பிரபல உள்ளூர் அரசியல்வாதியின் சகோதரரின் வீடுகளும் அமைந்திருக்கும் பாதையே இது . இவர்களுடைய வீடுகளுக்குசெல்லும் பாதையே இவ்வாரு காணப்படும் போது ஒரு சாதார குடிமகன் தனது வீட்டுப் பாதையை திருத்தியமைப்பதற்கு எவ்வாறு போராட வேண்டியிருக்கும்.

ஏன் இவ்வீதி இன்னும் சீரமைக்கப்பட(முடிய)வில்லை.

Rizvi Hussain








Post a Comment

0 Comments