இன்று 02/11/2017 கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஏற்பாட்டில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி UEPD நிறுவனத்தின் அனுசரனையுடன் போதைப்பொருள் பாவனையால் தனிமனித, சமூக பாதிப்புக்கள் சம்பந்தமாகவும் எதிர்கால சந்ததிகளான மாணவச் செல்வங்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து தடுத்துக்கொள்வதற்குமான சிறந்த சமூகம் ஒன்றை உருவாக்கும் முகமாக போதைப்பொருளுக்கு எதிரான மாணவ பேரணியும், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான மாணவர்களால் விழிப்புணர்வு நாடகம் மழையையும் பொருட்படுத்தாமல் சிறந்த முறையில் நடாத்தப்பட்டதோடு ,இறுதி நிகழ்வாக செயாப் மண்டபத்தில் மாணவர்களுக்கான போதை பொருட்கள் என்பவை எவை? மற்றும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பநதமாக விரிவான விழிப்புணர்வு உரைகள் நிகழ்த்தப்பட்டன..
Rizvi Hussain
0 Comments