தளுவ பாலர் பாடசாலை புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சக அமைப்பாளரும் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் அவர்களும் கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்களும் பிரதம அதிதியாக கலந்து கொணடனர்.
-Rizvi Hussain-
0 Comments