கல்பிட்டியில் பல ஆண்டுகளாக சிறந்த முறையில் இயங்கி வரும் பிரபல்யமான பாலர் பாடசாலகளில் ஒன்றான கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலைக்கு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2018ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இவ்விண்ணப்பப் படிவங்களை பாடசாலை நாட்களில் பாடசாலையில் பெற்றுக்கொள்ளலாம்.
-Rizvi Hussain-
0 Comments