எதிர் வரும் 27/10/2017 வெள்ளிக்கிழை பி.ப 2.30 மணிக்கு உள்ளூராட்ச்சி ஆணையாளர்,பிரதான அமைச்சின் செயலாளர்,வடமேல் மாகாண பிரதான செயலாளர்,மற்றும் முன்னால் கல்பிட்டி பிரதே சபை உறுப்பினர்கள் ,தலைவர்கள்,மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் ,அமைச்சர்கள்,ஆகியோரின் பங்களிப்புடன் ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதியின் சக அமைப்பாளரும் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் முன்னால் கல்பிட்டி பிரதேச சபை தலைவருமான N.T.M.தாஹிர் அவர்களின் அழைப்பின் பேரில் ,வடமேல் மாகாண சபை கெளரவ முதலமைச்சர் தர்மஸ்ரீ தசாநாக்க, மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் கெளரவ பைஸர் முஸ்தபா அவர்களினால் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் கெளரவ மங்கள ராமநாயக்க அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஊர் நலன் விரும்பிகள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
-Rizvi Hussain-
0 Comments