நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கனமூலைப் பாடசாலையில் M.l.M.lhab என்ற மாணவன் 174 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 18ம் இடத்தையும் M.S.F.Safira என்ற மாணவி 167 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 40ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்ந்துள்ளனர்.
மேலும் அக்கறைப்பற்று பிராந்தியத்தில் வரலாற்றில் மிக அதிக புள்ளியாக 174 புள்ளிகள் என்ற சாதனையும் கனமூலை பாடசாலை மாணவனால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற விடயமும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களுக்கு எமது ஊர் மற்றும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பழைய மாணவர் ஒன்றியம்
0 Comments