புத்தளம் iSoft கல்லூரியின் சிறுவர் தின நிகழ்வுகள் மாற்று திறனாளிகளுக்கான நிலையத்தில் இடம் பெற்றது .
இந்த நிகழ்வில் Mr. Shafeek (AO-UCP), Mr. Shree Sutharsan (SPO,WUSC Sri Lanka ), Mr. Jiffry ஆகியோர் கலந்துகொண்டனர் .
இச்சிறுவர்களுக்கான நிகழ்வுகள் அனைத்தும் எமது கல்லூரியின் Managing Partner Mrs. Safnath Afras அவர்களினால் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டது.
இதில் தொண்டர்களாக எமது கல்லூரியில் WUSC SL அனுசரணையில் NVQ பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
0 Comments