Subscribe Us

ஒரே ஒரு வார்த்தை நாங்கள் புத்த மதத்தை தழுவுகிறோம் என்று சொல்லியிருந்தால்!!!


ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்....!!
மியான்மரில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்று, பசியோடும் பட்டினியோடும் தவித்து வருகிறார்கள்.
ஒரே ஒரு வார்த்தை நாங்கள் புத்த மதத்தை தழுவுகிறோம் என்று சொல்லியிருந்தால் அவர்கள் சொந்த மண்ணிலேயே உயிரோடும், குடியுரிமையோடு, சொகுசாகவும் வாழ்ந்திருப்பார்கள்.
உயிர் போனாலும் பரவாயில்லை, அகதிகளாக அடுத்த நாட்டிற்கு சென்றாலும் பரவாயில்லை, பசியோடும், பட்டினியோடும் செத்தாலும் பரவாயில்லை,
ஆனால் நாங்கள் ஒருபோதும் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வை விட மாட்டோம்.
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் அல்லாஹ்வுடைய தூதர் என்ற கொள்கையை ஒருபோதும் விட மாட்டோம் என்று ஈமானில் உறுதியுள்ளவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments