Subscribe Us

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை சர்வதேச சிறுவர் தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தேசிய சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக நான்கு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள்,நாடகம் ,பாடல் ,கவிதை,போன்ற கலை கலாச்சார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றன.

அதில் சிரேஷ்ட மாணவிகளுக்கான நிகழ்வுகள் பெண்களுக்கு மாத்திரம் தனியாக நடாத்தப்பட்டவை குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-


















Post a Comment

0 Comments