கற்பிட்டி மண்ணிலிருந்து முதன் முறையாக இளமைத் துடிப்புள்ள அறிவிப்பாளர் குழாமோடு, ஊர் இளைஞர்களின் திறமைகளை கொஞ்சும் நிகழ்ச்சிப் படைப்புகளோடு இணையத்தில் BREEZY STAR FM உங்களை வெகு விரைவில் சந்திக்க காத்திருக்கிறது.
கற்பிட்டி வாழ் உறவுகளுக்கு உன்னதமான இளைப்பாறுதல் தர காத்திருக்கும் BREEZY STAR FM யை அனைத்து நண்பர்களும், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்.
இந்த பயணத்தில், நீங்களே எங்கள் பக்கபலம்.
அதுமட்டுமின்றி, எமது பேஸ்புக் நேரடி வலையமைப்பு வானொலியின் பயணத்தில், அகரமிட எமது நேயர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றிப் பூக்களை போர்த்தி மகிழ்கிறது BREEZY STAR FM குடும்பம்.
நன்றி.
Breezy Starr FM FB Page : https://www.facebook.com/Breezy-stars-454922647951047/
0 Comments