Subscribe Us

header ads

வாட்ஸ் ஆப்பில் Bold, Italic, Strike Through வடிவில் மெசேஜ் அனுப்புவது எப்படி? (வீடியோ இணைப்பு)


மொபைல் சாதனங்களில் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு மூலை முடுக்கு எங்கும் இச் செயலி மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது. இதில்
தரப்பட்டுள்ள விசேட அம்சங்களும் இவ்வாறு பிரபல்யம் அடைவதற்கு முக்கிய காரணம் ஆகும்.

மேலும் வெளிப்படையாக இன்றி மறைமுகமான பல வசதிகளும் வாட்ஸ் ஆப்பில் தரப்பட்டுள்ளன.
இவற்றில் Bold, Italic, Strike Through வடிவில் மெசேஜ் அனுப்புவதும் ஒன்றாகும்.

இவ் வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான விளக்கத்தினை வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.



Post a Comment

0 Comments