கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சருமான கெளரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் புத்தளம் தொகுதி அமைப்பாளரும் புத்தளம் ,கல்பிட்டி,முந்தல்,அபிவிருத்தி குழு இணை தலைவருமான M.N.M.நஸ்மி அவர்களின் தலைமையில்,பிரதம அதிதியாக தேசிய கொள்கை பொருளாதார தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் கெளரவ நிரோஷன் பெரேரா அவர்களும்,புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும் ACMC உப தலைவருவருமான M.H.M.நவவி அவர்களும் ,வடமேல் மாகாண சபை உறுப்பினர் M.H.M.நியாஸ் அவர்களும் ,கல்பிட்டி முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களான ஆப்தீன் அலாவுதீன் அவர்கள்,A.J.M.தாரிக் அவர்கள்,காமினி ரொட்ரிகோ அவர்கள்,கல்பிட்டி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் U.M.M.அக்மல் அவர்கள் ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புத்தளம் மாவட்டம் அமைப்பாளர் சகோதர் அஜினாஸ் அவர்கள்,கல்பிட்டி SLMCஅமைப்பாளர் M.H.M.ஹில்மி போன்றோர்,ஒரு கோடி நாற்பது இலட்சம் நிதி ஒதிக்கீட்டில் ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் விஷேட நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
-Rizvi Hussain-
0 Comments