சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் அதிபர் திருமதி ரோஸ் அவர்களின் தலைமையில் ஆரம்ப பிரிவு வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதில் முன்னின்று செயற்படுகிறது.
Rizvi Hussain
0 Comments