Subscribe Us

header ads

கல்பிட்டியிலிருந்து சுமார் 20,25,km தூரம் வரை சிரமதான பனியில் ஈடுபட்ட ஆட்டோ சங்கத்தினர் (படங்கள் இணைப்பு)


கல்பிட்டியிலிருந்து சுமார் 20,25,km தூரம கடந்து தனது தொழில் ,குடும்ப தேவைகளை ,ஒதுக்கிவைத்து சிரமம் பாராமல் எமது அழைப்பை ஏற்று எமது கல்பிட்டி ஆட்டோ சங்கத்திற்கு மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தியதோடு ஏனைய சங்கங்களுக்கு எடுத்துக்காட்டாக சிரமதான பணியில் ஈடுபட்ட கல்பிட்டி ஐக்கிய முச்சக்கர வண்டி சங்க பஸார் தரிப்பிட பொருப்பாளர்களான பத்மஸ்ரீ, அரூஸ் ,அவர்களுடன் கலந்து கொண்ட பஸார் தரிப்பிட உறுப்பினர்களுக்கும் அதே போல் பிரதேச சபை தரிப்பிட பொருப்பாளர்களான சபான்,அம்ரின்,அக்பர் அவர்களுடன் சமூகம் தந்த பிரதேச சபை தரிப்பிட உறுப்பினர்களுக்கும் ,அல் அக்ஸா தரிப்பிட பொருப்பாளர்களான அபுல்ஹூதா,பெளஸ் ஆகியோர்களுடன் கலந்து கொண்ட அல் அக்ஸா தரிப்பிட உறுப்பினர்களுக்கும் ,அதே போல் தன்னால் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியா விட்டாலும் தனக்காக தனது மகனை அனுப்பி வைத்த அல் மனார் பொருப்பாளர் முர்சித் அவர்களுக்கும் அதிகமாக கலந்து கொண்ட அல்மனார் தரிப்பிட உறுப்பினர்கள் அனைவருக்கும் தலைவர் சவ்பான்,தனாதிகாரி ரிபாஸ் ,செயலாளர் ரிஸ்வி ஹூஸைன் ஆகியோர் சங்கம் சார்பாக உங்கள் அனைவருடைய பெறுமதியான நேரத்தை ஒதுக்கி எமது சங்கத்தின் பொதுச்சேவைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியமைக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
ஐக்கிய முச்சக்கர வண்டிகள் சங்கம் 
கல்பிட்டி.




























Post a Comment

0 Comments