Subscribe Us

World Lions நம்மவர்களால் நம்மவர்களுக்காக நடாத்தப்படும் மென் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி.


கல்பிட்டி கிரிக்கட் வீரர்களை ஊக்கப்படுத்தும் முகமாக வேல்ட் லயன்ஸ் அணியிரால் கல்பிட்டியிலுள்ள அணிகள் மாத்திரம் கலந்து சிறப்பிக்கும் சுப்பர் சுற்றுப் போட்டி ஒன்றை இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 05/10/2017 . 07/10/2017 , 08/10/2017 மூன்று நாட்கள் முதன் முதலாக கல்பிட்டி புதுக்குடியிருப்பில் இயற்கையான அழகான சூழலில் அமைந்துள்ள அல் ஹமாஸா விளையாட்டு மைதானத்தில் நடாத்தவுள்ளனர்.

-Rizvi Hussain- (KV REPOTER)


Post a Comment

0 Comments