Subscribe Us

header ads

அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு (படங்கள் இணைப்பு)


(21/09/2017) காலை 9.00 மணிக்கு கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் அதிபர் S.M.ஐயூப் கான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க World Vision நிறுவனத்தினரால் , வலயக்கல்வி பணிமனை தமிழ் ஆரம்ப பிரிவு இணைப்பாளர் V.அருனாகரன் அவர்களினால் பெற்றோர்களுக்கான தங்கள் பிள்ளைகளின் மிக முக்கிய விடயங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

-Rizvi Hussain- (KV REPOTER)












Post a Comment

0 Comments