இவர் மத்ரசா விடுமுறை முடிந்து இன்று காலை( 05:50) மாமாவுடன் மத்ரஸாவுக்கு அழைத்துச் செல்லும் போது கண்டி புகையிரத நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார். ( மாமா சிற்றுண்டி எடுக்க சென்று திரும்பும் வேளை இவரை காணவில்லை)
உடனடியாக கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் தொடங்கியுள்ளன.
இவரை கண்டவர்கள் தயது செய்து இந்த இலக்கத்துக்கு 0777 879 070 (ரிபான்) இலக்கத்துக்கு அறியத்தரவும்.
குறிப்பு : தேடுதலுக்காக புகைப்படம் பதியப்பட்டுள்ளது. இவர் முகம் மூடியும் ஆடை அணிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : இஜ்லான் ( ஹிஜ்ராபுர)
(Madawala News)
0 Comments