Subscribe Us

header ads

புத்தளத்தில் போதையற்ற சமூகத்தை உருவாக்க கிளம்பியது #ProtestAgainstDrugsPx #HyperzPx Hash Tag இளைஞர் படையணி


நாதியற்று கிடக்கும் புத்தளம் சமூகத்தை சீரழித்து கொண்டிருக்கும் போதைப்பொருள், 

மாணவர்கள் மத்தியில் அசுரமாக பரவிக்கொண்டிருப்பதை தடுக்கும் நோக்கில் எமது கழகத்தால் ஆரம்பிக்கப்படும் #ProtestAgainstDrugsPx என்கிற Hashtag இற்கு அமைய புத்தளத்து நலன்விரும்பிகளின் எதிர்ப்பு கருத்துக்களை சேகரிக்கும் முயற்சி கடந்த 20-08-2017 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!!!


குறிப்பு:1.இது எங்கள்+உங்கள் ஊர்!! இதில் பாதிக்கப்படுவது எமது உறவுகள் தான்!!! 

எனவே உங்கள் கருத்துக்கள் அவசியம் எதிர்ப்பார்க்கப்படுகிறது!! எமக்காக நாம் ஒரு முறை குரலெழுப்புவோம்!!

குறிப்பு:2.எங்கள் ஒற்றுமையை படைத்தவனுக்கும் ,ஆட்சி நடத்தும் நாட்டு அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தி இதற்கான தீர்வுகளை காண எமக்கான ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது!!
குறிப்பு:3.விரைவில் உங்கள் கருத்துக்கள் ஒரு ஆவணப்படமாக சேகரிக்கப்பட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உயர் பதவித்தார்களிடத்தில் சமர்ப்பிக்கப்படும்!!
#ProtestAgainstDrugsPx #HyperzPx

Post a Comment

0 Comments